தேவனுக்கு மகிமையுண்டாவதாக வெளி 22:12-14 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் உங்களுக்குச் சமாதானத்தை தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கு மகிமையுண்டாவதாக அப்போஸ்தலர் 2:44-47 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தை தந்தருள்வாராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கும் விதம்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 09, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக மல்கியா 3:7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள். என்னிட த்திற்குத் திரும்புங்கள். அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

கர்த்தருக்கு காணிக்கைக் கொடுத்தல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 08, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக II கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடை யவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களா யுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதிலும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடு ங்கூட இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

வாக்குத்தத்தின் சந்ததியாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 07, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஏசாயா 59:21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுடைய வாசஸ்தலமாகுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 06, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஏசாயா 66:12, 13 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்: இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள், முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன், நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

கிறிஸ்துவை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 05, 2020

தேவனுக்கு மகிமையுண்டாவதாக எபிரேயர் 6:17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின் படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவன் உலாவுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 04, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக யோவான் 1:47, 48 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா

Continue reading

பாபிலோனியா செயல்களை மாற்றுதல

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 03, 2020

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் யோசுவா 7:13 எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்பித்தல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
May 02, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 1கொரிந்தியர் 5:6,7 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. உங்கள் யாவருக்கும் சமாதானம் உண்டவதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading