Aug 19, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஏசாயா: 62:3 நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

எகிப்தில் கீழ் காற்று - மேல் காற்று:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 18, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 148:12 வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

நம் உள்ளத்தில் ஜீவத் தண்ணீர் ஓடுதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 17, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 100:2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 147:18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 66:8 ஜனங்களே நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குங் சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 143:8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஓசியா: 6:11 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுக்கே மகிமையுண்டாவதாக உபாகமம்: 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

Aug 11, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 119:29 பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading

தேவனுடைய விரல்:- நியாயத்தீர்ப்பு

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 10, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 67:4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

Continue reading