தேவனுக்கே மகிமையுண்டாவதாக I பேதுரு: 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
தினசரி அப்பம்
நித்திய ஜீவன் கெட்டுப் போகாமல் பாதுகாத்தல்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
தேவன் கோப கலசங்கள் ஊற்ற காரணம்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக எரேமியா: 42:11,12 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.
நமக்கு விவேகம் அவசியம்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 121:7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா
மனந்திரும்புதலுக்கேற்ற நியாயத்தீர்ப்பு:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக யாக்கோபு: 1:22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பாபிலோன் வேசியோடு இசைந்திருந்தால் நமக்கு வரும் தேவனுடைய தீர்ப்பு:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக நீதிமொழிகள்: 31:3 ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பாபிலோன் மகா வேசி:- உள்ளத்திலிருந்து மாறுதல்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 132:13,14 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம்பண்ணுவேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பலிபீடம் பரிசுத்தப்படுதல்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 26:6,7 கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பலிபீடமும், காணிக்கையும்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம்: 119:135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். அல்லேலூயா.
தேவன் இஸ்ரவேல் நடுவில் எழுந்தருளுகிறார்:-
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக வெளிப்படுத்தல்: 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.