தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 73:28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
தினசரி அப்பம்
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷனில் கிறிஸ்து எல்லாவற்றிற்கும் எல்லாவுமாகவும் மகிமைப
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 102:27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மகிமையோடு கர்த்தரை ஆராதிக்கும் போது கிறிஸ்துவின் களிகூருதல் நமக்குள்
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக 11 சாமுவேல் 22:2,3 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் இரட்சிப்பை இழந்தால் மீண்டும் அதனை புதுப்பிக்க வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 71:14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டிசபையாகிய நாம் புதிய எருசலேமின் வாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தராகிய கிறிஸ்து கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் வாசம்பண்
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் உறுதியான ஆணையோடு அவரை பின்பற்ற வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக நீதிமொழிகள் 4:5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் அவிசுவாசிகளோடு பிணைக்கப்படக்கூடாது.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக பிரசங்கி 8:12 பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான சரீரம் கிறிஸ்துவின் கூடாரமாக இருக்க வேண்டும்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக ரோமர் 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவ பெலன் தரித்துக் கொள்ளுதல்.
Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
தேவனுக்கே மகிமையுண்டாவதாக 1கொரிந்தியர் 3:4,5 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.