தீர்க்கதரிசனம் சொல்லுதல் 2

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 21, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக மத்தேயு 5:17,18 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எணணிக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்கு சமாதானத்தை தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

Continue reading

தீர்க்கதரிசனம் சொல்லுதல் 1

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 20, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக மத்தேயு 10:41, 42 தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பhராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

Apr 19, 2020

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக 2 தெசலோனிக்கேயர் 1:11, 12 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக; நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரித்தல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 18, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 148:14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா. சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருள்வாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பராக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

இடைவிடாமல் விழித்திருந்து ஜெபம் பண்ணுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 17, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஏசாயா 59:20-21 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென்.

Continue reading

Apr 16, 2020

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிலிப்பியர் 4:8, 9 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

கனிக்கொடுத்தல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 15, 2020

கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாதாக எசேக்கியேல் 36:8-10 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளை விட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள். இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

பாரம்பரிய வாழ்க்கையை மாற்றுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 14, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சங்கீதம் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.

Continue reading

விசுவாச ஓட்டம் ஓடுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 13, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக எபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா

Continue reading

தேவன் நம்மை நிலைக்கப்பண்ணுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 12, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக சகரியா 10:6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன். நான் அவர்களுக்கு இரங்கினேன். அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள். நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும் தேவனுடைய அன்பும் பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக. அல்லேலூயா.

Continue reading